காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். விருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய பெண்ணின் சகோதரர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
14 Jun 2022 5:18 AM IST